Wednesday, February 6, 2008

எனக்கு தெரியவில்லை!

மலர் மொட்டுகள் வாங்கி கொடுத்தேன்
மொட்டுகளுக்கு முத்தம் கொடுத்தாள்
முத்து மாலை வாங்கி கொடுத்தேன்
மயில் கழுத்தில் அணிந்து கொண்டாள்
கரடி குட்டி வாங்கி கொடுத்தேன்
குட்டியை கட்டி அனைத்து கொண்டாள்
இவை அனைத்தையும் வாங்கி கொடுத்த எனக்கு
என்னை அவளுக்கு வாங்கி தர தெரியவில்லை.

2 comments:

Sanjai Gandhi said...

நல்ல கவிதை.. நிறைய எழுதலாமே :)

Unknown said...

mabbule elam terijathu